உட்கொள்வது வெளிக் கழிவு
சிற்றெறும்புக்கும் கரும்பு விரும்பி யானைக்கும்
ஒரே விதி
Intake and Excreta
common Fact
Ant to Sugarcane liked Elephants
உட்கொள்வது வெளிக் கழிவு
சிற்றெறும்புக்கும் கரும்பு விரும்பி யானைக்கும்
ஒரே விதி
Intake and Excreta
common Fact
Ant to Sugarcane liked Elephants
அமைதி மருந்து மௌனம் விருந்து
எண்ணம் சொல் செயல் வேராகி
கரு
Peace is Medicine Silence is Feast
Thought Word and Actions are roots
kernel
கால் பூமி தலை ஆகாயம்
வெட்ட வெளி(ப்) பரப்பு
பரவு...
Stand With the Earth legs up to (A)Head Space
infinite journey with un parallel travel
Spread
அண்ட சராசரங்கள் என்பது
எவ்வளவு பொருள் பொதிந்தது
தேடு.
Cosmos/Universe
Contains indefinite( meanings)
Try to search
எண்பத்தாறை(86) எரித்தேன்
நன்றாக எரிந்தது கவருடன்
டைரி
Fired Eighty Six
burned well with plastic cover
DIARY/DAIRY
நமது விண்மீன் குடும்பம்
ஓய்வின்றி சுழன்றோடும் பூமி
நீ நான் அவன் அவள் அது...
OUR SOLAR FAMILY
Running with Rotation of our Earth
You,Me,He,She and That
ஆன்மாவின் குரல் எப்போதும்
மிக மெல்லியதுதான்
தியானி
Voice of soul for ever
To hear it is very thin
MEDITATE